தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Outern. துப்பாக்கி இலக்கினைச்சுற்றி மிகத் தொலைவிலுள்ள வட்டம் இவ்வட்டத்தைத் தாக்கும் வேட்டு எறி, (பெயரடை) மையத்திலிருந்து விலகியுளஒரள, வௌதப்புறத்ததான, புறம்பான, வௌதப்புறத்துக்குரிய, புறநிலையான, புறப்பொருண்மை சார்ந்த, அகவியல்லாத.
Outermosta. மிகத் தொலைவிலுள்ள, கடைப்புற எல்லையான.
Outfitterv. கருவிகலத் தொகுதி முன்னேற்பாட்டாளர், உடை அணிமணிக்கோப்புப் படைப்பாளர்.
ADVERTISEMENTS
Outgeneralv. விஞ்சிய போர்முறைத் தலைமைத்திறத்தினால் வெல்.
Outgrowv. தாண்டி வேகமாக வளர், விஞ்சி உயரமாகு, ஆடைகளின் அளவெல்லைமீறி வளர்ந்து விடு, வளர்ச்சியால் பண்புகளைக் கடந்துசெல், இளமைப் பழக்கங்களை நாளடைவில் விட்டொழி.
Outgrowthn. கிளைப்பு, புற வளர்ச்சி, இயல்பான விளைவு.
ADVERTISEMENTS
Out-herodv. வன்செயலில் விஞ்சு.
Outlawryn. சட்டக்காப்பின்மைக்கு ஆளாக்குதல், சட்டக் காப்பிழந்தவர் நிலை.
Outliern. திறந்தவௌதயில் படுத்திருப்பவர், விலகித் தனியாகத் தங்கியிருப்பவர், வௌதயார், பிரிந்து புறத்தே கிடக்கும் பொருள், (மண்) பழைய பாறைகளால் சூழப்பட்ட தனியான பாறைத்துணுக்கு.
ADVERTISEMENTS
Outmaneoeuvrev. சூழ்ச்சித்திற மேம்பாட்டால் வெல், திட்ட மேம்பாட்டினால் தோல்வியுறுவி.
ADVERTISEMENTS