தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Outrea. வழக்கமீறிய, தகாத, கோமாளித்தனமான, பண்புமீறிய.
Out-reachv. நீட்டு, எட்டிப்பிடி, எல்லைகடந்து நீண்டுகிட, எல்லைகடந்து செல், ஏய்.
Out-reliefn. புறமனைத் துணையுதவி.
ADVERTISEMENTS
Outridev. முந்தி ஏறிச்செல், அப்பாலும் இவர்ந்து செல், கப்பல் வகையில் புயலினுடே இடரின்றிச் செல்.
Outridern. வண்டிக்கு முன்னோ பின்னோ உடனோ குதிரையேறிச் செல்லும் பணியாள், வாணிகத்தின்பொருட்டு வௌதநாடுகளிற் பயணம் செய்பவர்.
Outriggeda. படகு முதலியன வகையில் பாய்கள் விரிப்பதற்குரிய முனைப்பான தூலங்களையுடைய.
ADVERTISEMENTS
Outriggern. தூம்புகட்டை, பாய்களை விரிப்பதற்குரிய முனைப்பான தூலம், விலாவரிக்கட்டை, வள்ளம் கவிழாதபடி அதன் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ள முனைப்பான அமைவு, உகைப்டபு விசைக்கட்டை, படகின் உகைப்பாற்றலைப் பெருக்கும்பொருட்டு அதன் பக்கவாட்டில் கிடையாகப் பொருத்தப்பட்டுள்ள இரும்புமிண்டு, விசைப்படகு, துடுப்பியக்குவதற்குரிய முனைப்பான மிண்டுகள் கொண்ட எளிய பந்தயப்படகு, சாரத்தூலம், தள நீட்டச்சட்டம், விமானத்தளங்களைத் தாக்குவதற்கான முனைப்பான சட்டம், சேமக்குதிரைப்பூட்டு, சேமத் தனி மிகையான குதிரையைப் பூட்டுவதற்கான வண்டியின் குறுக்குச் சட்டத்தின் நீட்டம், சேமப்பூட்டுக் குதிரை, வண்டியின் குறுக்குச் சட்ட நீட்டத்தில் பூட்டப்படும் குதிரை.
Outrighta. நேரடியான,ர உடனடியான, தீர்க்கமான, தீர்மானமான, முழு நிறைவான, (வினையடை) அடியோடு, மொத்தமாக, ஒரேயடியாக, முற்றும், முழுவதும்.
Outrivalv. போட்டியில் விஞ்சு, மேம்படு, வெல்லு.
ADVERTISEMENTS
Outrunv. வௌதயே ஓடு, கடந்துபோ, கழிவாகு, மிகுதியாகு, ஓடித் தப்பித்துக்கொள், எல்லைகடந்து செல்.
ADVERTISEMENTS