தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Outstrip | v. கடந்து செல், முந்திக்கொள், மேம்பட்டிரு. | |
Out-throw | v. வௌதயே எறி, அப்பால் வீசு. | |
Out-thrust | n. சிற்பத்தின் ஏதேனும் ஒருபாகத்தின் வௌதப்புற அமுக்கம். | |
ADVERTISEMENTS
| ||
Outtravel | v. விங்சி வேகமாகச் செல், கடந்து அப்பால் செல், எல்லைகடந்து போ. | |
Out-turn | n. செயலாக்கம் பெற்ற பண்டகத்தொகுதி, செய்பொருள் விளைவு. | |
Outvoter | n. தேர்வுத் தொகுதியில் தங்கியிராத வாக்காளர். | |
ADVERTISEMENTS
| ||
Outward | n. புறத்தோற்றம், வௌதப்புறம், (பெயரடை) வௌதநோக்கிய, உடம்பு சார்ந்த, பருப்பொருளான, கண்ணுக்குப் புலனாகிற, தோற்றமட்டிலுமான, மேலெழுந்த போக்கான, (வினையடை) வௌதநோக்கிய திசையில், புறத்திலுள்ளதை நோக்கி. | |
Outward-bound | a. கப்பல் பயணக்காரர் வகையில் அல்லது பயண வகையில் தாயகத்தை விட்டுப் புறப்பட்டுச் செல்கிற. | |
Outwardness | n. புறவாழ்க்கை, புறவுலகம், பொருண்மை, வௌதப் பொரள்களிற் பற்று அல்லது நம்பிக்கை, உலோகயதம். | |
ADVERTISEMENTS
| ||
Outwards | n. pl. புறப்பொருள்கள், வௌதப்பகுதிகள், புற வினைமுறைகள், அவசியமற்ற சடங்குகள். |