தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Overblowv. (இசை) அடிப்படைப் பண் எழுப்புவதற்குப் பதிலாக இசைவிணக்கமுடைய இசையுண்டாகும்படி மிகுந்த ஆற்றலோடு குழலுது.
Overblowna. புயல் முதலியன வீசி ஓய்ந்து விட்ட, மலர்கள் வகையில் முழுதும் மலர்ந்த, மலர்ச்சிப் பருவம் கடந்துவிட்ட.
Overboardadv. கப்பலிலிருந்து வௌதயே.
ADVERTISEMENTS
Overbrimv. விளிம்புவரை பொங்கித் ததும்பு.
Overbuildv. கட்டிடங்களால் நிரப்பு, மிகநெருக்கமாகக்கட்டு, மேற்கட்டுமானம் அமை, மட்டுமீறி மேலே கடடி எழுப்பு, மட்டுமீறி நம்பிக்கை வை.
Overbuilta. மிக அதிகமான கட்டிடங்களையுடைய.
ADVERTISEMENTS
Overburdenv. நிறையச் சுமத்து.
Overbusya. மட்டுமீறி ஈடுபட்ட, மிகுதியாக வேலையுள்ள, வேலையில் மிக்க கவனம் செலுத்தியுள்ள.
Overbuyv. தேவைக்குமேல் மிகுதியாக வேலையுள்ள.
ADVERTISEMENTS
Overcallv. சீட்டாட்ட வகையில் மேற்கேள்வி கேள், மிகு கேள்வி கேள்.
ADVERTISEMENTS