தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Overcome | a. களைப்பு முதலியவற்றால் ஆட்கொள்ளப்பட்ட, உணர்ச்சி முதலியவற்றிற்கு மற்றிலும் ஆட்பட்ட, உதவியற்றுப்போன, செயலற்றுப்போன, தன்னாற்றலிழந்த. | |
Overcome | v. விஞ்சி, மேம்படு, மேற்கவிவுறு, வெற்றிகொள், கீழடக்கி வெல்லு, வென்று ஆட்சிசெய். | |
Overcon-fidence | n. மட்டுமீறிய தன்னம்பிக்கை. | |
ADVERTISEMENTS
| ||
Over-confident | a. மட்டுமீறிய தன்னம்பிக்கை கொண்ட. | |
Over-credulity | n. எளிதில் எதையும் நம்புந்தன்மை, மட்டுமீறிய நம்பிக்கை கொள்ளுதல். | |
Overcrop | v. விடாது தொடர்ந்து பயிரிடுவதனால் நிலத்தை வறிதாக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Overcrow | v. வெற்றிவீறாப்புப் பேசு, வெற்றி இறுமாப்புடன் நட. | |
Overcrust. | v. திண்ணிய புற ஏட்டினால் மூடு, கடுமையான மேலுறையிற் பொதி, ஏடுமேற் படிந்திரு. | |
Over-cunning | n. அளவுமீறிய சூழ்ச்சித்திறம், தன் நோக்கத்தையே கெடுத்துவிடும் வரம்புகடந்த வஞ்சகம். | |
ADVERTISEMENTS
| ||
Over-curious | a. பிறர் செய்திகளில் மட்டின்றித் தலையிட விரும்புகிற, மிகவும் எச்சரிக்கையுள்ள, எளிதில் மனநிறைவு அடையாத. |