தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Overcanopy | v. மேற்கட்டிபோல் மூடு, விதானம்போல் மேல் மறை. | |
Overcapitalize | v. மிகு முதலீட்டு அளவு உறுதிசெய். | |
Overcare | n. அளவுமீறிய முன்னெச்சரிக்கை, மிகு விழிப்புடைமை. | |
ADVERTISEMENTS
| ||
Overcast, | மூடாக்கு, (பெயரடை) மூடாக்கிட்ட, மப்பு மந்தாரமான, இருள் பரந்த, துயர்பரவிய, (வினை) மூடாக்கிய, மப்புப்போடு, இருள் பரப்பு, துயர்நிழல் பரப்பு. | |
Overcharge | n. மின்மிகைச்செறிவு, வெடிமருந்து மிகு செறிவு, மிகுவிலை, மிகைக்கட்டணம், மிகுசுமை. | |
Overcharge | v. மட்டுமீறி வெடிமருந்து செறிவி, வரம்பு கடந்து மின்செறிவூட்டு, நுணுக்க விவர முதலியவற்றை மட்டின்றி மிகுதியாகச் செறிவுறுத்து, மிகுசுமை ஏற்று, மிகைப்படுத்து, விலையேற்றிக்கூறு, மிகுவிலைகோரு, மிகு கட்டணம் விதி. | |
ADVERTISEMENTS
| ||
Overcharge | v. மட்டுமீறி வெடிமருந்து செறிவி, வரம்பு கடந்து மின்செறிவூட்டு, நுணுக்க விவர முதலியவற்றை மட்டின்றி மிகுதியாகச் செறிவுறுத்து, மிகுசுமை ஏற்று, மிகைப்படுத்து, விலையேற்றிக் கூறு, மிகுவிலைகோரு, மிகு கட்டணம் விதி. | |
Overcloy | v. தெவிட்டு. | |
Overcoat | n. மேலங்கி. | |
ADVERTISEMENTS
| ||
Over-colour | v. நுணுக்க விளக்கங்களையும் வருணனைகளையும் மிகைப்படுத்து. |