தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Precipicen. கொடும் பாறை, செங்குத்துப் பாறை.
Precipitance, precipitancyn. குப்புற வீழ்வு, பதற்றப் பண்பு, முன்பின ஆராயாமை, தேராச்சொல்.
Precipitant n. கரைசலிற் படிகம் உண்டுபண்ணும் நீர்மம்.
ADVERTISEMENTS
Precipitant a. தலைகீழாக விழுகிற, தொப்பென்று விழுகிற, கடுவேகமாகப் பாய்கிற, திடீர் வேகமான.
Precipitaten. (வேதி.) கரைசலின் மண்டிப்படிவு, (இய.) மழையும் பனியும் போன்ற ஆவியின் குளிர் உறைவுப்படிவு, (பெ.) தலைகீழான, கடுவேகமாக விரைகிற, ஆள் வகையில் பதற்றமான, செயல்வகையில் முன்பின் ஆராயாத, மடத்துணிச்சலான, (வினை.) தலைகீழாக வீசு, கடு வேகமாக எறி, மிகு விரைவுபடுத்து, அவசரப்படுத்து, விரைவில் நிகழ்வி, (வேதி.) கரைசலில் கரையா வண்டாகப் படியச்செய், ஆவியைக் குளிரால் உறைவி.
Precipitationn. தலைகீழ் எறிவு, குப்புறு வீழ்ச்சி, தெறிப் பாய்ச்சல், திடீர் உணர்ச்சிநிலை, திடீர் உணர்ச்சிச்செயல், படுவிரைவு, மட விரைவுத் துணிச்சல், படி வண்டல், வண்டற் படிவு, வண்டல் வடிப்பு, படிவாக்கம், படிவுப்பொருள், திடீர் உறைவு, மழை, கல்மழை, பனி வீழ்ச்சி, பனிப்பெயல், மழைவீழ் அளவு.
ADVERTISEMENTS
Precipitousa. செங்குத்தான, சாய்வற்ற, திடீர் வீழ்வான, திடீர் ஏற்றமான.
Precisn. சுருக்கம், பொழிப்பு, குறிப்புரை, (வினை.) சுருக்கு, பொழிப்பாக்கு.
Precisea. துல்லியமான, நன்கு வரையறுக்கப்பட்ட,சரிநுட்பம் வாய்ந்த, செவ்விய, இழையும் பிசகாத, விதிமுறை வழாத.
ADVERTISEMENTS
Precise lyadv. சரி நுட்பமாக, இழையும் வழுவாமல், முற்றிலும் அதே முறையிலேயே.
ADVERTISEMENTS