தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Acrogenn. நுனியில் வளர்முகமுடைய குறிமறைஇனம்.
Acrolithn. கற்பூண் இட்ட சிலை, தலைகைகால்கள் மட்டும் கல்லாலான கலையுருவம்.
Acronycal, acronychala. மாலை அல்லது முன்னிரவுக்குரிய, கங்குலின் முற்பகுதியில் எழுகிற அல்லது விழுகிற.
ADVERTISEMENTS
Acronymn. தலைப் பெழுத்துச்சொல், சொற்களின் முதலெழுத்துக்களைத் தொகுத்து உருவாக்கப்படும் புதுச்சொல்.
Acropetala. முகடு நோக்கிய.
Acrophonyn. முதலொலி எழுத்துமுறை, சொற்களின் முதல் அசைஅல்லது எழுத்து அல்லது ஒலி படக்குறியீடுகளால் குறிக்கப்படும் முறை.
ADVERTISEMENTS
Acropolisn. நகரின் உள்ளரண், ஆதென்ஸ் நகரத்தின் உள்ளரண்.
Acrossகுறுக்காக, கடந்து.
Acrosticn. கரந்துறை பாட்டு, வரிகளின் முதலெழுத்தை அல்லது கடையெழுத்க கூட்டுதலால் சொல்லுண்டாகும் பாட்டுவகை அல்லது புதிர்வகை.
ADVERTISEMENTS
Acrotismn. நாடித் துடிப்பின்மை.
ADVERTISEMENTS