தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Primage | n. கொதிகலத்து நீராவியுல்ன் மேலே கொண்டு செல்லப்படும் நீரின் அளவு. | |
Primal | a. முதல்நிலையான, முக்கியமான, மூலாதாரமான, முற்படுநிலையான, நாகரிகத் தொடக்ககால நிலையான. | |
Primary | n. மூலம், முதல்நிலை, மூலக்கூறு, நேர்கோள், நேரடியாகத் கதிரவனைச் சுற்றுங்கிரகம், பூர்வாங்கத்தேர்தல் கூட்டம், தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்யுங்கூட்டம், (பெ.) முதல்நிலையான, மூலமான, முதன் முதல் உருவான, தொடக்கத்திலிருந்தே உள்ள, அடிப்படையான, முதற்படியான, பலபடிக்கிளைகளில் முதற்படிக்கிளையான, தொடக்கநிலையான, இறகுகளில் மூலக் கையுறுப்புக்களிலிருந்து கிளைத்த, தொடக்கக் கல்விக்குரிய, தொடக்கநிலை வகுப்புக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Primate | n. கிறித்தவ தலைமைக்குரு, நாட்டுச்சமயமுதல்வர். | |
Primates | n. pl. மனிதன்-குரங்கு உள்ளிடட உச்சவுயர்வுட்பால்குடி உயிரினத்தொகுதி. | |
Prime | n. முழுநிறைவு நிலை, சிறந்த பகுதி, தொடக்கம், முதற்படிநிலை,முதற்காலக் கூறு, கிறித்தவ வழிபாட்டின் நாள் தொடக்கவேளை, உதயவேளை, காலை ஆறுமணி, (கண.) பகா எண், (வேதி.) இயைநிலையில் அலகான தனி அணு, வாட்போரில் எதிர்த்தாக்குநிலை, (பெ.) தலைமையான, முக்கியமான, இன்றியமையா | |
ADVERTISEMENTS
| ||
Prime | v. (வர.) துப்பாக்கியில் மருந்து திணி, குழாய் செயற்படுவதற்காக நீருற்று, ஆள்வகையில் வேண்டிய தகவல்கள் அறிவித்துச் சித்தப்படுத்து, நிரம்பக் குடிக்கச்செய், உறிஞ்சு தடைப்படுத்துவதற்காக மரத்தின் மீது எண்ணெய் அல்லது வண்ணம்பூசு, கொதிகலத்தினுள் ஆவியோடு நீர்த்திவ | |
Primer | n. தொடக்கப் பாடபுத்தகம், அரிச்சுவடி, தொடக்க அறிவேடு, (வர.) முற்கால வழிபாட்டு நுல், (அச்.) அச்செழுத்து அளவு. | |
Primer | n. துப்பாக்கி மருந்திறகுத் தீவைக்குங் குழாயமைவு. | |
ADVERTISEMENTS
| ||
Primero | n. (வர.) சீட்டாட்டத்தில் 16ஆம் 1ஹ்ஆம் நுற்றாண்டுகளில் நாகரிக வழக்காயிருந்த சூதாட்ட வகை. |