தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Primogeniture | n. முந்துபிறப்பு நிலை, மயின்முறைக்குலத்துரிமை. | |
Primordial | a. தொடக்கத்திலுள்ள, உலகின் தொடக்கநிலைக் காலத்திற்குரிய, ஆதியிலிருந்தே உள்ள, மூலமுதலான, அடிமூலமான. | |
Primrose | n. இளவேனில் இளமஞ்சள் மலர்ச்செடிவகை, இளமஞ்சள் நிற மலர்வகை, வௌதறிய மஞ்சள் வண்ணம். | |
ADVERTISEMENTS
| ||
Primula | n. பலவண்ண மலருடைய பசுமை மாறாச் செடிவகை. | |
Primum mobile | n. அண்ட கோளகை, வான்கோளங்களை உடன்கொண்டு பூவுலகை நாள்தோறும் சுற்றுவதாக இடைநிலைக்காலங்களில் கருதப்பட்ட வானகோளம், மூல இயக்க ஆற்றல், செயல்மூல ஆற்றல். | |
Primus | n. ஸ்காத்லாந்து திருச்சபைத் தலைமைக்குரு, (பெ.) பள்ளியில் ஒரே பெயருள்ள ஆண்களில் மூத்தவனான,பள்ளியில் ஒரே பெயருள்ளவரில் முற்பட்டவரான. | |
ADVERTISEMENTS
| ||
Primus | n. ஆவிச் சூட்டடுப்பு வகை. | |
Primus inter pares | n. சமநிலைக் குழுவில் முதல்வர், சமநிலைக் கூட்டுக்குழுமத்தின் பேராளர். | |
Prince | n. இளங்கோ, இளவரசன், அரசகுடி இளவல், பிரிட்டனில் மன்னன் மகன், பேரரசன் மகன், அரசி புதல்வன், பேரரசி புதல்வன், மன்னன் பெயரன், சில நாடுகளில் சிற்றரசர், உச்சவுயர் பட்டமுடையவர், ஆட்சியாளர், தலைவர், இளங்கோமகன், கோமகன், கோமான், தலைசிறந்தவர், ஒப்பற்றவர், புகழ்சான்றவர். | |
ADVERTISEMENTS
| ||
Prince of darkness | நரகத் தலைவன். |