தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Quartet.quartetten. (இசை.) நாற்குரல் பாட்டு, நாற்கருவிப்பாடல், நாற்கருவி இசைப் போர், நால்வர் தொகுதி, நான்காம் தொகுதி.
Quartilen. வானகோளங்களின் ஹீ0 பாகை இடைத் தொடர்பு, (பெ) வானகோளங்களில் ஹீ0 பாகை இடைத்தொடர்புடைய.
Quarton. நான்மடித் தாளளவு, இரு தடவை மடித்த தாளின் அளவு, நான்மடித் தாளளவு ஏடு.
ADVERTISEMENTS
Quartusn. பள்ளிகளில் ஒரே பெயருள்ளவர்களில் வழங்கப்படும் வரிசை முறையில் நாலாமவன்.
Quartzn. படிக்கக்கல், கன்ம ஈருயிரைகையுடன் சில சமயம் பொன்னும் கலந்த கனிமப் பொருள்.
QuasI-historicala. அரைகுறை வரலாற்றுத் தொடர்புடைய.
ADVERTISEMENTS
Quater-centenaryn. நானூற்று ஆண்டுவிழா.
Quaternion.n. நான்கன் தொகுதி, ஒரு தடவை இரண்டாக மடித்த நான்கு தாள்ளின் தொகுதி, பிதகோரஸ் என்ற பண்டைக் கிரேக்க அறிஞரின்படி மறை மெய்ம்மை உள்ளீடாகக் கொண்டு பத்தைக் கூட்டுத்தொகையாகவுடைய முழ்ல் நான்கு இலக்கங்களின் தொகுதி, (கண.) ஏவளவைகளின் இடையீவு.
Quaternionsn.pl. (கண.) ஏவளவை ஈவுக் கணிதிறம்.
ADVERTISEMENTS
Quaternityn. நான்மை, நான்காம் தன்மை, னால்வர் தொகுதி, இறைமையின் நான்மூர்ததங்களின் தொகுதி.
ADVERTISEMENTS