தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Quiddler | n. நுணுக்கநய வீணர். | |
Quill-covert | n. அடி மெல்லிறகுப்ளைக் கவிந்துள்ள இறகு. | |
Quill-driver | n. எழுத்தர், எழுத்தாளர். | |
ADVERTISEMENTS
| ||
Quill-feather | n. நீண்ட வால் இறகு. | |
Quingentenary | n. ஐந்நூறாவது ஆண்டு நிறைவுவிழா, (பெ) ஐந்நூறாவது ஆண்டுக்குரிய, ஐந்நூறாவது ஆண்டிலுள்ள. | |
Quinqereme | n. ஐந்து வரிசைத் தண்டுகளையுடைய பண்டைத் தோணி. | |
ADVERTISEMENTS
| ||
Quinquagenarian | a. ஐம்பது வயதானவர்,(பெ) ஐம்பது வயதான. | |
Quinquangular | a. ஐங்கோணமான. | |
Quinquelateral | n. ஐந்து பக்க உருவம், ஐந்து பக்க உருவமுடைய பொருள், (பெ) ஐந்து பக்கமுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Quinquepartite | a. ஐந்தாகப் பகுக்கப்பட்ட, ஐந்து கூறுகளையுடைய. |