தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
rabbinistn. யூத குருமார்களின் மரபுகளைக் கடைப்பிடிப்பவர்.
rabbit n. குழிமுயல், (பே-வ) திறமையற்ற ஆட்டக்காரர், (வினை) குழிமுஸ்ல் வேட்டையாடு.
rabbit v. கெடுவாய்.
ADVERTISEMENTS
rabble n. கும்பல், கீழ்மக்கள், மந்தை.
rabble n. உலைத்துடுப்பு.
rabbninismn. யூதமத குருமார்களின் கோட்பாடு, யூத சட்ட மேலாண்மையர் போதனை, யூத குருமார்களின் தனிப்பட்ட ஒலிப்புமுறை, எழுத்துருவச் சட்டத்தை ஒப்ப வாய்மொழிச் சட்டத்திற்கும் பிறகால யூதர் அளித்த ஒத்த மதிப்பு.
ADVERTISEMENTS
rabbnit-hutchn. குழிமுயல்பட்டி.
rabel v. கலகஞ்செய், எதிர்க்கிளர்ச்சி செய், கட்டுப்பாடெதிர், ஆட்சியை எதிர்.
Rabelaesian, Rabelaisinn. ராயிலே என்னுமட் பிரஞ்சு நகைச்சுவை எழுத்தாளரைப் பாராட்டுபவர், ராபிலே என்பாரின் நுல்களில் ஈடுபாடுடையவர், (பெயரடை) ராபிலே என்பாருக்குரிய, ராபிலே என்பாரைப் போன்ற, ராபிலே நுல்கள், சார்ந்த, ராபிலேயின் எழுத்துநடை போன்ற, மட்டுமீறிய நகைச்சுவையான, மிகு கற்பனை வாய்ந்த.
ADVERTISEMENTS
rabida. சீறுகிற, முரட்டுத்தனமாகச் செயலாற்றுகிற, முரட்டுப்பிடிவாகமுள்ள, நாய்வகையில் வெறிபிடித்த, நாய் வெறிநோய் சார்ந்த.
ADVERTISEMENTS