தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
rack-6 n. படுமென்னடை, குதிரையின் மென்னடைக்கும் விரைநடைக்கும் இடைப்பட்ட போக்கு, (வினை) இடைப்பட்ட நடையிற் செல்.
rack(y)v. மண்டியிலிருந்து இன்தேறல் முதலியவற்றை வடித்தியக்கு,.
racket n. பந்தாட்ட மட்டை, பனிமீது நடப்பதற்கான பந்தாட்ட மட்டைவடிவான மிதியடி.
ADVERTISEMENTS
racket n. அமளி, குழப்பம், ஆரவாரம், பேரொலி, கூட்டுக் கிளர்ச்சி, தோழமை அகமகிழ்வு, களியாட்டக்கூச்சல், கட்டுப்பாடற்ற நடத்தை, ஏய்ப்பு, தங்குதடையற்ற ஆதாயத் தொழில்முறை, ஏய்த்துப் பணம் பறிப்பதற்கான சூழ்ச்சித் திட்டம், கடுந்தேர்வு, துன்பம், (வினை) மகிழ்வுநிரம்பிய வாழ்
racketeer;n. அடித்துப்பறிப்பவர், திட்டமிட்டு அச்சுறுத்திப் பணம் பறிப்பவர்.
racketeeringn. அடித்துப்பறித்தல்,வணிகர் முதலியோரிடம் திட்டமிட்டு அச்சுறறுத்திப் பணம்பறித்தல்.
ADVERTISEMENTS
racket-et-pressn. பந்தாட்டமட்டைக்கூடு, நரம்புக்கயிறுகள் பின்னிய பந்தடிகோலை வடிவங் குலையாமல் வைத்திருப்பதற்கான அழுத்து கருவி.
racket-pressn. பந்தாட்ட மட்டைக்கூடு, நரம்புக்கயிறுக்ள பின்னிய பந்தடிகோலை வடிவங் குலையாமல் வைத்திருப்பதற்கான அடித்து கருவி.
racketsn. pl. நாற்கட்டப் பந்தாட்டம், இருவர் அல்லது நால்வர் ஆடும் பந்தாட்ட வகை.
ADVERTISEMENTS
racket-tailn. வால்குருவி வகை, பந்தடிகோல் போன்ற வாலுடைய சிறு பறவை வகை.
ADVERTISEMENTS