தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
racketya. பேரிரைச்சலான, மகிழ்வூக்கமுடைய.
rack-raiilwayn. பற்றுதண்டவாளம், மலைமேற் செல்லும் இருப்பூர்திப்பாதையில் இரண்டு தண்டவாளங்களுக்கிடையிற் போகும் பற்கள் வெட்டப்பட்டுள்ள மூன்றாவது தண்டவாளம்.
rack-rentn. கடுநிலவாரம், (வினை) கடுநிலவாரம் பெறு.
ADVERTISEMENTS
rack-rentern. கடுநிலவாரஞ் செலுத்துபவர், கடுநில வாரம் வாங்குபவர்.
rack-wheel.n. பற்சக்கரம், பற்கள் வெட்டப்ட்டுள்ள சக்கரம்.
raconteurn. நொடிக்கதைகள் சொல்பவர்.
ADVERTISEMENTS
racoonn. அமெரிக்க கரடியின் விலங்குவகை.
racya. தாய்நிலச்சுவையுடைய, மூலமரபுப்பண்பு வழாத, தினச்சுவை மணமுள்ள, தனிச்சிறப்பு வாய்ந்த, கருத்துக் கிளர்ச்சி தருகிற, உவ்ர்ச்சி தூண்டுகிற., காரசாரமான, விறுவிறுப்புடைய.
rad iosonden. மீவளிநிலைமானி, வளி மண்டலத்தின் பல்வேறு தளங்களின் அழுத்தம் வெப்பநிலை ஈர்மைநிலைகளைக் குறித்து ஒலிபரப்புவதற்காக விமானங்களிலிருந்து விமானக் குடைமூலம் இறக்கப்படுஞ் சிறு வானொலிப்பரப்பமைவு.
ADVERTISEMENTS
radarn. ரடார், சேணளவி, தொலைநிலை இயக்கமானி, ஆற்றரல் வாய்ந்த, மின்காந்த அலை அதிவியக்கமூலம் தன்னிலையையும்-விமானங்கள்-கப்பல்கள்-கடற்கரைகள் முதலியவற்றின் நிலைகளும் கண்டறிவதற்குரிய கருவி அமைவு, தொலைநிலை இயக்கமான முறை.
ADVERTISEMENTS