தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
raddle | n. செங்காவி, (வினை) செங்காவி பூசு, செவ்வண்ணச் சாயம் அப்பு. | |
radial | n. ஆரை நரம்பு, ஆரை நாடி, (பெயரடை) கதிர்கள் சார்ந்த, கதிர்களாயுள்டள, கதிர்களைப்போல் அமைந்த, ஆரைபோல் சூழப் புறஞ்சல்கிற, ஆரங்களையுடைய, ஆரையின் நிலையுடைய, ஆரையின் திசையிலுள்ள, மையத்தினின்றும் நாற்றிசைகளிலும் செல்கிற வரிகளையுடைய, மையத்தினின்றும் விலகிச் செல்கிற, மையநின்று புறநோக்கி இயங்குகிற, முன்கை ஆரை எலும்புக்குரிய. | |
radially | adv. ஆரைகளைப்போல், கதிர்களைப்போல். | |
ADVERTISEMENTS
| ||
radian | n. (வடி) ஆரைக்கோணம், ஆரையின் வட்டச் சுற்ற வரைமீது ஆரைநீளக் கூறுகொள்ளுங் கோணம். | |
radiant | n. ஔதமையம், வெப்பக்கதிர்மையம், (வான்) ஔதப்பிழம்புமையம், (வான்) எரிமீன் சொரிவுத் தோற்ற மையம், (பெயரடை) ஔதகாலுகிற, ஔதக்கதிர் உமிழ்கிற, களிப்பு-நம்பிக்கை-காதல் முதலியவற்றால் ஔதவீசுகிற, ஔதவகையில், கதிர்களாகப் புறம்போகிற, வனப்பு வகையில் பகட்டான, கண் கூசவைக்கிற, மையத்தினின்றும் நாற்றிசையும் நீண்டு செல்கிற,பரவுகிற. | |
radiar | n. ரடார், சேணளவி, தொலைநிலை இயக்கமானி, ஆற்றல் வாய்ந்த மின்காந்த அலை அதிர்வியக்கமூலம் தன்னிலையும்-விமானங்கள்-கப்பல்கள்-கடற்கரைகள் முதலியஹ்ற்வன் நிலைகளும் கண்டறிவதற்குரிய கருவி அமைவு, தொலைநிலை இயக்கமான முறை. | |
ADVERTISEMENTS
| ||
radiate | a. விரிந்து செல் கதிர்களையுடைய, ஆரைகள் போல் அமைக்கப்பெற்ற உறுப்புகளையுடைய, (வினை) ஔதக்கதிர்களை வீசு,. வெப்பக்கதிர்களைப் பரப்பு, எறட்டு, ஔத வகையில் சூழ்ந்து பரவு, வெப்பவகையில் கதிர்களாகப் புறஞ்செல், மின்காந்த அலைகளைப் பரப்பு, மையப்புள்ளியிலிருந்து விலகிச் செல், மைய இடத்தினின்று புறமாக வீசு, உயிர்த்துடிப்பு-அன்பு-களிப்பு முதலியவற்றைப் பரவச்செய். | |
radiation | n. ஔதக்கதிர்ச் சுற்றெறிவு, வெப்பஅலை பரவுதல், கதிர்கள் சூழந்து பாவுதல், அலை பரப்பப்படுவது, மின்காந்த அலைகளாற் பரப்படும் ஆற்றல், ஆசைகளாயுள்ள அமைப்பு ஒழுங்கு. | |
radiator | n. ஔதகாலுவது, வெப்பம் பரப்புவது, அறை வெப்பூட்டுவிக்கும் அமைவு, உந்துவண்டிப்பொறியின் வெப்பாற்றும் அமைவு. | |
ADVERTISEMENTS
| ||
radical | n. மூலதத்துவம், அடிப்படைக்கூறு, (மொழி) வேர்ச்சொல் சொல்லின் பகுதி, (கண) விசைமூலம், வசை மூல அளவை, விசைமூலக்குறி, (வேதி) மூல உறுப்பு, சேர்மத்தின் அடிப்படைக் கூறாயமைந்து சேர்மத்தின் இயல் பான வேதியியல் மாற்றங்களின் போது மாறாமலே இருக்குந் தன்மம் அல்லது தனிம அணு அல்லது அணுக்களின் கூட்டம், (அரசியல்) தீவிர முன்னறவாதி, அடிப்படை மாற்றம் விழைவோர், தீவிரவாதக் கட்சியைச் சேர்ந்தவர், (பெயரடை) வேருக்குரிய, வேர் சார்ந்த, உள்ளியல்பார்ந்த, அடிப்படையான, ஆதாரமான, மூலமான, முக்கியன்ன, அடிமூலத்துக்குரிய, அடிமூலந் துருவுகிற முழுவதுமான, அரசியல்வாதிகள் வகையில் முழுமாற்றம் விரும்புகிற, முற்போக்குக்கட்சியின் தீவிரப்பிரிவைச் சேர்ந்த, திட்டங்கள் வகையில் தீவிரவாதிகளால் கொணரப்பட்ட, தீவிரவாதிகளின் கோட்பாடுகளின்படியுள்ள, (கண) விசைமூலஞ் சார்ந்த, (மொழி) கொல்வோர் சார்ந்த, (இசை) ஒத்திசைப்புச்சுர இயைபு மூலத்திற்குரிய, (தாவ) வேர்சார்ந்த, வேருக்கு அண்மையிலுள்ள நடுத்தண்டிற்குதரிய, வேரிலிருந்தே முளைக்கிற, வேருக்கு அண்மையிலுள்ள நடுத்தண்டிலிருந்தே தோன்றுகிற. |