தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
radio-telegramn. கம்பியில்லாத் தந்திமூலம் பெறப்படுஞ் செய்தி.
radiotherapeutics, radio-therapyn. ஊடுகதிர்க் கதிரியக்க மருத்துவமுறை.
radish, n.,முள்ளங்கிச் செடி, முள்ளங்கிக் கிழங்கு.
ADVERTISEMENTS
radium,therapy(மரு) கதிரியத்தையோ அதன் விளைபொருள்கைளயோ பயன்படுத்தி நோய்தீர்க்கும் முறை.
radiusn. முன்கை ஆரை எலும்பு, (வடி) ஆரை, அரை விட்டம், எதிர்வரை, குவிமையத்திலிருந்து நௌதவரையிலுள்ள ஒரு பள்ளிநோக்கிச் செல்லும் வரை, ஆரைக்கோடு, புறநிலைப் புள்ளியிலிருந்து வளைவரைப்புள்ளி நோக்கிச் செல்லுங்கோடு, வட்டத்தின் ஆரைகள் போன்ற வடிவுடைய பொருள், சக்கரக்கைளகளில் ஒன்று, ஆரையளவான சூழ்நிலைப்பரப்பு, சுற்றுவட்டாரம் (தாவ) பூங்கொத்தின் புற விளிம்பு, குடைப்பூங்கொத்தின் விரிந்துசெல் கிளை.
radixn. தோற்றுவாய், கருமூலம், (கண) கணிப்பின் அடி மூலம், அளவையின் கருமுதல்.
ADVERTISEMENTS
radjum n. கதிரியம், தார் வண்ஷ்டல் திரள்கிளலிருந்து பெறப்படும் கதிரியக்கமுள்ள உலோகத்தனிம வகை.
radonn. கதிரம், கதிரியக்கத்தின் சிதைவால் உண்டாகும் வளிவடிவக் கதிரியக்கத் தனிமம்.
raffn. கும்பு.
ADVERTISEMENTS
raffiaa. பனையினஞ் சார்ந்த மரவகை, பனையின மரவகையின் ஒலையிலிருந்து எடுக்கப்படும் நார்.
ADVERTISEMENTS