தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
raffish,தகாத, மானக்கேடான, ஒழுக்கங்கெட்ட, ஆற்றலிழந்த தோற்றமுடைய.
raffle n. குலுக்குச் சீட்டு விற்பனை, (வினை) குலுக்குச் சீட்டு விற்பனைத் திட்டத்திற் பெயர் சேத்துக்கொள், குலுக்குச் சீட்டு விற்பனைசெய்.
raffle n. கழிவுப்பொருள், குப்பைகூளங்கள்.
ADVERTISEMENTS
raftn. மிதவை, தெப்பம், அவசரகாலக் கட்டுமரத்தோணி, மிதக்கும் பனிக்கட்டித்திரள், (வினை) மதவையில் வைத்து அனுப்பு, தெப்பத்தில் ஏற்றிச் செலுத்து, மிதவையாக அமை, மிதவையில் எறிக் கடந்த செல், மிதவையைச் செலுத்து.
rafter n. தோணி இயக்குநர்.
rafter n. இறைவாரக் கை, கைமாம், (வினை) இறைவாரக் கைமரம் இணைத்து அமைவி, அரை உழவுச்செய், கலப்பையினாற் பெயர்க்கபட்டவை அடுத்த உழாப்பகுதியில் விழுன்று உழுத.
ADVERTISEMENTS
rag n. கந்தல், கந்தைத்துணி, பீற்றல், துணிக்கீறல், கப்பற் பாயின் சிறுதுணுக்கு தாள் செய்வதாற்கான கந்தைகூளம், இடைச்செருகலுக்கான கந்தை, கொடி, கைக்குட்டை, திரை, செய்தித்தாள், ஒழுங்கற்ற கிழிசல் விளிம்பு.
rag n. பலகை ஓடு, கூரைக்குப் பயன்படும் முரட்டுப் பலகை வகை, படிகைக்கல், கனத்த பலகைகளாக உடையும் கடினமான முரட்டுக்கல் வகை.
rag-3 n. (இழி) பகடிவதை, பேரிரைச்சலுடன் கூடிய முறை கேடான காட்சி (வினை) திட்டு, குற்றங்கூறு, தொந்தரை செய், வேதனைப்படுத்து, முரட்டுத்தனமாகப் பகடி பண்ணு, பகடி செய்யும் வகையில் தங்கும் அறை முதலியவற்றை அலங்கோலப்படுத்து வசைச்சொற்களால் தொல்லைப்படுத்து, கூச்சலிட்டுக்
ADVERTISEMENTS
ragamuffinn. கந்தலுடுத்தி அழுக்குப்படித் கீழ்மகன்.
ADVERTISEMENTS