தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
ragtimen. அமெரிக்க நீகிரோவர்களின் இசைப்பாடல் வகை, (பெயரடை) கேலிக்கூத்தான.,
rag-wheeln. கண்ணிற்பற்சக்கரம், சங்கிலியின் கண்ணிகளிற் பொருந்தும் பற்சக்கரம்.
rag-wortn. சொரசொரப்பான் இலைகளையும் மஞ்சள் மலர்களையுமுடைய பற்சக்கரம்.
ADVERTISEMENTS
rahat lakoumn. துருக்கிய மிட்டாய் வகை.
raidn. சூறை, திடீர் விமானத்தாக்கு, திடீர்க் கடற்படைத் தாக்கு, படைப்பிரிவின் திடீர்த்தாக்கு, காவல்துறையினரின் திடீர்சோதனை, (வினை) திடீர்தாக்குதல் செய், சூறையாடு, திடீர்சோதனையிடு.
raidern. திடீர்ப்புகுவாளர், சூறையாடவோர், தாக்கும் விமானம்.
ADVERTISEMENTS
rail n. தண்டவாளம், கம்பி, கம்பியழி, கம்பித்தடை வேலி கம்பி வலைகாப்பு, கம்பிக் கைப்பிடி, கதவின் பர கம்பிப்பிடி, வேலிக்கம்பி, வேலிப்பட்டிகை, (வினை) கம்பி அழியிடு, இரும்பால் அல்லது மரச்சட்டங்களால் வேலிபோடு, விசிப்பலகை முதலியஹ்ற்றிற்கு அழிக்கம்பி அமைத்துக்கொடு.,
rail n. நாரையினப் பறவை வகைகள்.
rail-3 v. திட்டு, பழி, ஏசு, வகைச்சொல் வழங்கு.
ADVERTISEMENTS
railing n. வேலியிடுதல், வேலியிட உதவும் பொருள்.
ADVERTISEMENTS