தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
radiogoniom,eter n.சைகை இயக்கமானி, கப்பல்களிலிருந்தும் விமானங்களில் அனுப்பப்படும் கம்பியில்லாச் சைகைச் செய்திகளிலிருந்து அவை இருக்குந் திசையைக் கண்டுபிடிக்குங் கருவி.
radiogoniometern. சைகை இயக்கமானி, கப்பலிலிருந்தும் விமானங்களிலிருந்தும் அனுப்பப்படும் கம்பியில்லாச் செய்திகளிலிருந்து அவை இருக்குந் திசையைக் கண்டுபிடிக்குங் கருவி.
radiogramn. ஊடு கதிர்களினாற் பெறப்பட்ட நிழற்படம், கம்பியில்லா ஒலிபரப்புச் செய்தி, தட்டிணை வானொலிப் பெட்டி.
ADVERTISEMENTS
radio-gramophonen. தட்டிணை வானொலிப்பெட்டி, இசைத் தட்டுப்பாடும் இணைப்பமைவுடைய வானொலிப்பெட்டி.
radiographn. வெயில்மானி, வெயிலின் செறிவையும் வெயில் காயும் நேரத்தையும் பதிவு செய்வதற்கான கருவி, ஊடுகதிர் (வினை) ஊடுகதிர்களைக் கொண்டு நிழற்படமெடு.
radiographyn. ஊடுகதிர்பட படமெடுப்பு, தந்தியில்லா அலையியக்கச் செய்திமுறை, கதிரியக்க ஆய்வுத்துறை.
ADVERTISEMENTS
radiologyn. ஊடுகதிர்-கதிரியக்க ஆய்வுநுல், ஊடுகதிர்-கதிரியக்க மருத்துவம்.
radiometern. அலை ஆற்றல் திரிபு விளக்கக்கருவி, கதிரலை இயக்கம் இயக்க ஆற்றலாக மாறுவதைக்காட்டுங் கருவி, கதிரியக்கச் செறிவுமானி, வெப்பலை வீச்சுச் செறிவு அளக்குங்கருவி.
radiophonyn. ஔத வெப்பலை ஒலியாக்கம், ஔதயலை வெப்பலைகளினால் ஒலி உண்டுபண்ணும் முறை.
ADVERTISEMENTS
radioscopyn. ஊடுகதிர்மூலமான ஆய்வு.
ADVERTISEMENTS