தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
radicalismn. முற்போக்குக்கட்சிக் கோட்பாடு, தீவுரவாத உணர்ச்சி.
radicalizev. அடிப்படையானதாக்கு, மூலத்தன்மையுடையதாகு.
radiclen. முளைவேர் சிறுவேர், (உள்) நரம்பின் அல்லது நாளத்தின் வேர்போன்ற உட்பிரிவு, (வேதி) மூல உறுப்பு, சேர்மத்தின் அடிப்படைக் கூறாயமைந்து சோமத்தின் இயல்பான வேதியியல் மாற்றங்களின்போதுமு மாறாமலே இருக்கும் தனிமம் அல்லது அணு அல்லது அணுக்கூட்டம்.
ADVERTISEMENTS
radiculara. முளை வேருக்குரிய, பல்-நரம்பு முதலியவற்றின் வேர் சார்ந்த.
radion. வானொலி, கம்பியில்லாச் செய்திப்பரப்பு, வானொலிப் பெட்டி, கம்பியில்லாச் செய்தி வாங்கும் அமைவு, வானொலிச் செய்தி, வானொலி அமைப்பு, (பெயரடை) வானொலிக்குரிய, கம்பியில்லாச் செய்திக்கான, வானொலிமூலம் அனுப்பு, வானொலி மூலஞ் செய்தி தெரிவி, பரப்பு.
Radio service centreவானொலிப் பெட்டி பழுதுபார்ப்பகம்
ADVERTISEMENTS
radio-activea. பொருள் வகையில் கதிரியக்கமுடைய கதிர்கள் வகையில் கதிரியக்கப் பொருள்களால் உமிழப்பட்ட.
radio-balancen. அனல்வீச்சுச் செறிவுமானி.
radio-carpala. ஆரை எபினையும் மணிக்கட்டினையும் சார்ந்த.
ADVERTISEMENTS
radiogenica. கதிரியக்கத்தினால் உண்டுபண்ணப்பட்ட, கதிரியக்கச் சிதைவினால் உருவான, வானொலிமூலமாக ஒலி பரப்பத்தக்க.
ADVERTISEMENTS