தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
racern. பந்தயம் ஓடுபவர், பந்தயம் ஓடுவது, பந்தயக்குதிரை, பந்தயப்படகு, பந்தய ஓட்ட மிதிவண்டி, பளுவான பீரங்கி மேடை சுழலும் வட்டத் தண்டவாளம்.
races n. pl. திட்டமுறைக் குதிரப் பந்தயங்கள்.
rachis, rhachisமுதுகுத்தண்டு, துணர் நடுக்காம்பு., இறகு நடவரம்பு, முருந்து.
ADVERTISEMENTS
raciala. இனஞ்சார்ந்த, குலமரபுக்குரிய, குடிமாபின் விளைவான, இனங்காரணமான, இனம்பற்றிய, இனத்தொடர்பான.
racialismn. இனவுணர்ச்சி மனப்பான்மை, இன வேறுபாடடுணர்ச்சி.
rack n. வேகமாகச் செல்லும் மேகங்கள், (வினை) மேகங்கள் வகையில் காற்றிலடித்துச் செல்லப்பெறு,
ADVERTISEMENTS
rack n. அழிவு பாழாதல்.
rack-3 n. கடவஞ்சி, அழிச்சட்டம், செருகு சட்டம், கொள்கலசச்சட்டம், பற்கள் பொளிந்த கம்பி அல்லது சடடம், (வினை) வைக்கோல் தொட்டியில் இரவுத்தீனி நிரப்பு, குதிரையைத் தீனித்தொட்டியோடு, கடவஞ்சியில் வை.
rack-4 n. சித்திரவகைக்கருவி, ஒறுக்கப்படுபவரைப் படுக்க வைத்து அவர் மூட்டுகள் கழலம்படி இயக்கப்படுஞ் சட்டம், (வினை) சித்திரவதைக் கருவிகொண்டு மூட்டுகள் கழற்று, நோய்மனவேதனை வகையில் சித்திரவதை செய்வி, பெருந்துன்பத்துககளாக்கு, முரட்டுத்தனமாகப் படித்தாட்டு, மடட்டுமீற
ADVERTISEMENTS
rack-5 n. பட்டைச்சாராயம்.
ADVERTISEMENTS