தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
rabiesn. நாய்வெறிநோய், நீர்வெறுப்பு நோய்.
race n. ஓட்டப் பந்தயம், குதிரைப்பந்தயம், படகோட்டப் போட்டி, பந்தயவேகம், முந்துவேகம், ஓட்டம், விரைவேகப் போக்கு, விசை ஒழுக்கு, கடல்நீரோட்டம்., ஆற்று நீரொழுக்கு, ஓட்டப்பாட்டை, இயுங்குநெறி, நிலைத்த போக்கு, வானகோளங்களின் போக்கு, வாழ்க்கைப் பாதை, கைத்தறியின் ஓடம்
race n. இனம் பொதுமரபில் இணைந்த குழு,. மூலக் குடிமரபுக்குழு, கால்வழிக்குழு,. வழிமரபு, தனிவேறான மரபினக் குழு, பொதுமரபுக்குழு, பொதுமரபுடைய குலத்தொகுதி, பொது இனமரபுடைய நாடு, பயிற்சி மரபினம், மனித இனம், உயிரினம், விலங்க தாவரங்களின் வகைகள் யாவுமடங்கிய உயிர்ப்பேரி
ADVERTISEMENTS
race-3 n. இஞ்சி வேர்.
race-cardn. குதிரைப்பந்தய நிகழ்ச்சிமுறைப் பட்டியல்.
racecousen. வையாளிவீதி, குதிரைப்பந்தய வௌத.
ADVERTISEMENTS
racehousen. வாலாதி, பந்தயக்குதிரை.
raceme n.(தாவ) துணர், சரிசமச் சிறுகாம்புகளால் தலைக்காம்புடன் இணைக்கப்பட்ட கொத்து மலர்.
race-meetingn. பந்தயநாள், பந்தயநேரம்.
ADVERTISEMENTS
racemosea. (தாவ) துணர்போன்ற, தலைக்காம்பின் மீது சரிசம சிறுகாம்புடைய கொத்துமலர் வடிவான, துணர் சார்ந்த, துணர்களையுடைய, கொடிமுந்திரிப்பழக்குலை போன்ற.
ADVERTISEMENTS