தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Quinquevalvulara. ஐந்திதழ் அடைப்புக்களையுடிடய
Quire n. இருபத்துநாலு கொண்ட எழுதுதாள் மடி, ஒன்றனுள் ஒன்றாக மடித்த தாள்கட்டு, ஒரு தடவை மடித்து க்ஷ் ஆக்கப்பட்ட நான்கு தாள் தொகுதி.
Quirinaln. இத்தாலிய அரசாங்கம், இத்தாலிய அரசவை.
ADVERTISEMENTS
Quirkn. சொற்புரட்டு, ஏய்ப்பு நடவடிக்கை, எழுத்து அணிவளைவுக்கால், படங்களில் செயற்கை அணிவளைவுக் கோடு,(க-க.) புறவளைவுகளுக்கு இடைப்பட்ட கூரகக் குடைவு.
Quirtn. சாட்டை வகை, (வினை) கைச்சாட்டையால் அடி.
Quitch,quitch-grassn. படர்நீள் வேருடைய புல்வகை.
ADVERTISEMENTS
Quiver n. அம்பறாத்தூணி, அம்புக்கூடு, கைத்துணைவளம், கையிருப்பாதாரம், சேமத்துணைவளம்.
Quiver n. துடிப்பு, அலையதிர்வு, (வினை) துடி, அதிர்வுறு, வடவட என்றடித்துக்கொள்.
Quo warranto,உரிமையேது வினா, மன்னுரிமை முறைமன்றத்தார் உடைமை பதவி முதியவற்றின் உரிமையாளரிடம் உரிமை ஆதாரம்பற்றி உசாவுதற்குரிய வினா ஆணைப்பத்திரம்.
ADVERTISEMENTS
Quod erat demonstrandum,(தொ.) எண்பிக்கப்பட வேண்டியது இது.
ADVERTISEMENTS