தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Quatorzain | n. அளவு ஒவ்வாத பதினான்படிப் பாவகை. | |
Quatrain | n. நாலடிப்பாடல்,இடையிட்டியைபுப் பாடல். | |
Quatrefoil | n. நாலிதழ் மலர், நான்கிலைத் துவ்ர்,(கட்.) நாற்கதுப்பணி. | |
ADVERTISEMENTS
| ||
Quattrocento | n. இத்தாலிய கலையுலகின் 15-ஆம் நூற்றாண்டு ஊழி. | |
Quaver | n. அதிர்வு, நடுக்கம், பாட்டில் குரல்நாள அதிர்வு, பேச்சில் குஜ்ல் நடுக்கம், (வினை) அதிர்வுறு, நடுங்கு, பாடுதலில் அதிர்விசை பயன்படுத்து, அதிர்விசையுடன் பாடு, நரங்கிசைச் சுரங்களுடன் பாடு. | |
Quebracho | n. திண்ணிய கட்டையையும் மருந்துப்பட்டையையும் த அமெரிக்க மரவகை, மருந்துப்பட்டை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Queens weather | n. செங்கதிரொளி. | |
Queensberry rules | n.pl. குவீன்ஸ்பரி கோமான் 1க்ஷ்6ஹ்-இல் வகுத்தமைத்த குத்துச்சண்டை விதிமுறைகள். | |
Queens-ware | n. பால்வண்ண மட்பாண்டவகை. | |
ADVERTISEMENTS
| ||
Queer | a. தனி மாதிரியான, விந்தையான, தனிப்போக்குள்ள, ஐயுறத்தக்க, தலைசுற்றுகிற. |