தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Quod erat inveniendum, | (தொ.) காணப்பெற வேண்டியது இது. | |
Quod eratfaciendum, | (தொ.) செய்யப்பட வேண்டியது இது. | |
Quorum | n. குறை நிறைவெண். | |
ADVERTISEMENTS
| ||
Quotation-marks | n.pl. மேற்கோள் குறிகள். | |
Qurter-wind | n. கப்பற் பின்பகுதி மீது வீசுங்காற்று,பயணத்துக்குகந்த காற்று. | |
rabbet | n. மூலைப்பொருத்துவாய், (வினை) இசைப்புமூலம் இணை, விளிம்பில் இசைப்புவாய் செட்டு. | |
ADVERTISEMENTS
| ||
rabbI | n. யூதசட்ட வித்தகர், யூதகுரு. | |
rabbin | n. யூதகுரு, யூதசட்ட வித்தகர். | |
rabbinate | n. யூத மத குரு பதவி, யூத மதகுரு பதவிக்காலம், யூத மத குருமார்கள் குழு. | |
ADVERTISEMENTS
| ||
rabbinical | a. யூத குருமார்களுக்குரிய, யூதகுருமார்கள் கருத்துக்ள் சார்ந்த, யூதசட்ட வித்தகர் கல்விக்குறிய, யூத சட்டவித்தகர் மொழிநடைத் தொடர்பான. |