தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Twiner n. இழைகளை முறுக்கி நுலாக்குபவர், முறுக்கி நுலாக்குவது, தழுவுகொடி.
Twiner n. இரட்டையான வெற்று வேடிக்கைப் பாட்டு.
Twirln. முறுக்குகை, திருக்குகை, முறுக்கு, திருக்கு, விரை சுழற்றீடு, உற சுழற்சி, கண்ணின் பார்வைச் சுழற்சி, எழுதுகோல் கருவி படைக்கலம் முதலியவற்றின் வகையில் சுழற்றியக்கம், சுழல்வியக்கம், சுழல்வியக்கம், மீசை முறுக்கீடு, விரல் திருகியக்கம், சோம்பேறித்தனமான சுழல்வதிர்வு, வட்டச் சுற்று, ஆரவட்டம், திருகு சுருள்வுறு, (வினை) விரைந்து சுழற்று, சுற்றிச் சுழற்று, கழல்வுறு, விரைந்து சுழல், சுற்றி இயக்கு, சுற்றி இயங்கு, விரைந்து சுற்று, திரருக்கு, திருகு, சுழற்றிக் காட்டு, வரிந்து சுற்றிப் பின்னு, சோம்பேறித்தனமாகத் திருகியக்கம் உண்டுபண்ணு, வேலையற்றதனமாகச் சுழல்வதிர்வாட்டஞ் செய்.
ADVERTISEMENTS
Twistern. திரிகுபவர், திரிப்பவர், பந்துத் திருக்கடி, பந்தாட்டத்தில் பந்தைச் சுழல்வுறச் செய்தல், உத்தரம், ஆசனப்பகுதி, குதிரைமேல் அமர்வதற்கேற்ற வாய்ப்புடைய துடையின் உட்பகுதி.
Twittern. பறவை வகையில் இச்-இச்-என்றும் ஒலி, பறவைகளின் கலகலப்பொலி, கலகலப்பு, (பே-வ) கிளர்ச்சியுற்ற நிலை, (வினை) பறவை வகையில் இச்-இச்-என்னும் ஒலி யெழுப்பு.
Twitterationn. கலகலப்பு, கிளர்ச்சிநிலை.
ADVERTISEMENTS
Twoern. இரண்டெண்ணிக்கையுடையது, இரண்டெண்ணிக்கையுடையவர், இரண்டளவானது,.இரண்டு மதிப்புடையது, இரு கெலிப்பெண் மதிப்புடயது.
Two-horsea. இரு குதிரைகளுக்குரிய, இரு குதிரைகளக்கான, இரு குதிரைகள் பூட்டிய.
Two-mastern. இரு பாய்மரக் கப்பல்.
ADVERTISEMENTS
Two-pairn. இரண்டாந் தளத்திலுள்ள, இரண்டாம் மாடிக்குரிய.
ADVERTISEMENTS