தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Turreted | a. சிறு தூபிகளையுடைய, மணிக்கோபுரம்போல் அமைந்துள்ள. | |
Turret-ship | n. சுழல் பீரங்கிமேடை வாய்ந்த போர்க்கப்பல்,. | |
Turtle | n. கடலாமை, சாறுணா செய்வதற்குப் பயன்படும் கடலாமை வகை, (வினை) கடலாமை வேட்டையாடு. | |
ADVERTISEMENTS
| ||
Turtle | n. கரும் புறா வகை. | |
Turtle-dove | n. கரும்புறா வகை. | |
Turtler | n. கடலாமை வேட்டை. | |
ADVERTISEMENTS
| ||
Tushery | n. இலக்கிய வகையில் முற்பட்ட வழக்குச் சொல் வழங்கீட்டுப் பாணி. | |
Tusker | n. கொம்பன் யானை. | |
Tusser | n. வன்பட்டு, முரட்டுப் பட்டு வகை, குருவாலி மரத்துப் பட்டுப்பூச்சி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Tusser-silk | n. வன்பட்டு. |