தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Turnstile | n. குறுக்கைக் கடவு, வாயிலில் ஒருதடவையில் ஒருவரே செல்லவிடும் குறுக்குக் கைகள் வாய்ந்த வாயில் சுழல்மரச்சட்டம். | |
Turnstone | n. ஆட்காட்டிக் குருவியினப் பறவை வகை. | |
Turn-table | n. திருப்புமேடை, இருப்புப்பாதையில் வண்டி முதலியவற்றைத் திசைதிருப்புவதற்கான வட்டச் சுழல் மேடை, ஒலிப்பதிவுப் பெட்டியின் சுழல்தட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Turn-up | n. தலைகீழாக்கப்பட்ட பொருள்,திடீர் நிகழ்ச்சி, எதிர்பாரா நிகழ்ச்சி,, சுக்கிரயோகம், எதிர்பாரா நற்பேறு, (பே-வ) குழப்பம். | |
Turpentine | n. கர்ப்பூரத் தைலம், (வினை) கர்ப்பூரத் தைலம் பூசு. | |
Turpeth | n. குடலிளக்கம் உண்டுபண்ணும் வேர் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Turpitude | n. கயமை, தீயொழுக்கம்,., | |
Turquoise | n. பேரோசை, மழுங்கலான பைந்நீல இரத்தினக் கல் வகை. | |
Turret | n. சிறு தூபி, மணிக் கோபுரடம், சிறு துணைக் கோபுரக் கட்டுமானம், (படை) கோட்டையில் பீரங்கி, ஏற்றப்பட்டுள்ள சுழல்கூண்டு, (படை) கோட்டை தாக்குவதற்கான பலமாடி சதுரக் கட்டுமானம் (கப்) பீரங்கி தாங்குஞ் சுழல்மேடை. | |
ADVERTISEMENTS
| ||
Turret-clock. | n. கூண்டுமணி, முக்ப்புப்பாளம் தூபி. |