தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Turn of good account | பயனுடைய தாக்கிக்கொள். | |
Turn-back | n. புறமடி, பின்பக்கமாக மடித்த பகுதி, பின்னிடைபவர், முயற்சி கைநெகிழவிடுபவர். | |
Turn-brench | n. புடைபெயர்க்கத் தக்ககடைசற் பொறி. | |
ADVERTISEMENTS
| ||
Turnbroach | n. அகப்பைக்கோல், சட்டுவக் கோல். | |
Turn-buckle | n. திருகிறக்க இணைப்புசட்டம், உலோகக் கழியின் பாகங்களைப்பற்றி யிறுக்கி இணைப்பதற்கான அமைவு. | |
Turn-cap | n. புகைப்போக்கிச் சூழல் முகடு. | |
ADVERTISEMENTS
| ||
Turncoat | n. கொள்கைமாறுபவர், கட்சிமாறுபவர். | |
Turn-cock | n. குழாய்ப் பொறுப்பாளர், அடிக்குழாய் அடைக்கவுந் திறக்கவும் பொறுப்புடைய பணியர். | |
Turned | a. திருப்பிய, மடிக்கப்பட்ட, சாணையில் பிடிக்கபட்ட, புளிப்பாக்கப்பட்ட., குறிப்பிட்ட வயது வகையில் கடந்துவிட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Turner | n. சுழற்றுபவர், சுழற்றுவது, சுழல்பவர், சுழல்வது, திருப்புபவர், திருப்புவது, திரும்புபவர், திரும்புவது, கடைசல்காரர், சாணை பிடிப்பவர், பறந்துகொண்டே குட்டிக்கரணம் போடும் புறாவகை. |