தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Turfiten. குதிரைப்பந்தய வெறியர்.
Turfya. கரண்போன்ற, புற்கரடு, செறிந்த, குதிரைப் பந்தயத்திற்குரிய.
Turgenta. வீங்கிய, விரிந்த, பொங்கிய.
ADVERTISEMENTS
Turgescence, turgescencyn. வீங்குதல், வீங்கிய நிலை, வீக்கம், நீரூறிய உயிர்ம இழைம விரிவு.
Turgescenta. வீங்குகிற, பெரிதாகிற.
Turgida. பணியியல்பால் வீங்கிய, மொழி வகையில் சொற்பகட்டான, ஆரவார ஒலியுடைய,வெற்டறுரையான, செயற்கைப் பகட்டான, (தாவ) நீரூறிய இழைம விரிவால் செறிவு பெற்ற.
ADVERTISEMENTS
Turgidityn. வீக்கம், மிகுசொல் விரிவு.
Turionn. (தாவ) முளைக்கீற்று, செடி வகைகளில் தோன்றும் அடிநில இளந்தளிர் முளை.
Turkn. துருக்கிய இனத்தவர், துருக்கி நாட்டவர், துருக்கிய அரச மரபினர், முரடர், முரட்டுச் சிறுவர், வசப்படுத்தமுடியாதவர், இஸ்லாமியர், துருக்கி நாட்டுக் குதிரை, துருக்கி இனஞ் சார்ந்த, துருக்கிமொழி பேசுபவர், (பெயரடை) துருக்கிய,. துருக்கி இனஞ் சார்ந்த, துருக்கி நாட்டிற்குரிய, துருக்கிய மொழி சார்ந்த.
ADVERTISEMENTS
Turkey n. துருக்கி நாடு.
ADVERTISEMENTS