தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Turacover,dinஆப்பிரிக்க பறவைவகையின் இறகிலுள்ள பசுமை வண்ணப் பொருள்.
Turaniann. துரேனிய இனக்குழுவினைச் சார்ந்தவர், துரேனிய இனக்குழுவின் மொழிகளுள் ஒன்றைப் பேசுபவர், ஆரிய செமித்திய இனத்தவரல்லாத ஆசிய இனக் குழுவினர்., யூரல்-அல்தேயிக் இனத்தை உள்ளடக்கிய போனத்தவர், (பெயரடை) துரேனிய இனக்குழுவினைச் சார்ந்த, துரேனிய இனக்குழுவின் மொழிகளுள் ஒன்றைப் பேசுகிற.
Turbann. தலைப்பாகை.
ADVERTISEMENTS
Turbaneda. தலைப்பாகையணிந்துள்ள.
Turban-shelln. திருகுசுருள் சிப்பி வகை.
Turban-stonen. தலைக்கல் தூபி, உச்சியில் தலைப்பாகையுருவஞ் செதுக்கப் பெற்றுள்ள முஸ்லீம் கல்லறை நடுகல் தூபி.
ADVERTISEMENTS
Turban-topn. காளான் வகை.
Turbaryn. அயற்கரி எடுப்புரிமை, மற்றவர் நிலத்திலிருந்து தூள் நிலக்கரி எடுத்துக்கொள்வதற்கான உரிமை, தூள்கரி தொடுநிலம், தூள் நிலக்கரி தோண்டி யெடுக்கப்படுமிடம்.
Turbida. கலங்கலான, சேறான, நீர் வகையில் குழம்பிய, மண்டியான, சகதியான, தௌதவற்ற, குழப்பமான, சீர்குலைந்த.
ADVERTISEMENTS
Turbid;ityn. கலங்கல் நிலை.
ADVERTISEMENTS