தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Turbulence | n. குழப்பம், கலவரம், கலக்கம, குமுறல், கொந்தளிப்பு, கிளர்ச்சியாராவாரம், அமளி, கட்டுக்கடங்காத் தன்மை. | |
Turbulent | a. கொந்தளிப்பான, குமுறலான், கிளர்ந்தெழுகிற, சுழன்று எழுகிற, பேராரவாரமுடைய, கீழ்ப்படியாத. | |
Turco | n. (வர) பிரஞ்சு அல்ஜுரிய காலாட்படைவீரன். | |
ADVERTISEMENTS
| ||
Turd | n. விட்டை, சாணி உருளை, இறுகிய மலக்கட்டி. | |
Turdiform, turdine, turdoid | இன்னிசைக்கருவி வகையினைப்போன்ற. | |
Tureen | n. பெருந்தட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Turf | n. கரண், புற்கரண், புற்கரடு, புற்கரட்டுக் கட்டி, புல்லார்ந்த மண்கட்டி, புல்தரை, அயர்லாந்து வழக்கில் புல்கரி., தூள் நிலக்கரி, (வினை) கரண் பரப்பு, கரணிட்டு மூடு, (இழி) பொருள் அல்லது ஆளை வௌதயே தூக்கி எறி. | |
Turfed | a. புற்கரணிட்ட, கரண் பாவிய. | |
Turfen | a. புற்கரண் சார்ந்த, புற்கரணாலான. | |
ADVERTISEMENTS
| ||
Turfing | n. புற்கரணீடு, கரண் பாவுதல். |