தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Turbinal | n. மூக்குச்சுருள் எலும்பு, (பெயரடை) பம்பர வடிவான, மறிகுவிகை உருவுடைய, பம்பரம்போற் சுழல்கிற, (உள்) மூக்கெலும்பு வகையில் சுருள் வடிவான. | |
Turbinate n. | சங்குவகை, பம்பர வடிவான திருகுசுருட் சிப்பி, மூக்கின் சுருள் எபு (பெயரடை) பம்பர வடிவான, மறி குவிகை, வடிவுடைய, பம்பரம்போற் சுழல்கறி, (உள்) மூக்கெலும்பு வகையில் சுருள் வடிவான. | |
Turbinated | a. பம்பர வடிவான, மறிகுவிகை வடிவான, (உள்) மூக்கெலும்பு வகையில் சுருள் வடிவான. | |
ADVERTISEMENTS
| ||
Turbination | n. திருகுசுருள் வடிவம், பம்பர வடிவமாதல், பம்பர வடிவமாக்குதல். | |
Turbine | n. விசையாழி, விசைப்பொறி உள. | |
Turbined | a. விசையாழியினையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Turbine-pump | n. சுழலாழிவிசை நீரேற்றப்பொறி. | |
Turbine-steamer | n. நீராவி விசையாழியால் இயங்குங் கப்பல். | |
Turbit | n. குறும்புறா. | |
ADVERTISEMENTS
| ||
Turbo | n. அகல்வாய்ச் சங்கு வகை, அகல்வாய்ப் பம்பர வடிவச் சுருள்சிப்பி வகை. |