தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tumblerful.n. குவளை நிறையளவு.
Tumbrel, tumbril,கவிகலம், (வர) படைக்கலப் பொருள் எடுத்துச் செல்ல உதவும் இருசக்கர மூடுவண்டி, எருவண்டி, தொட்டி வண்டி, பிரஞ்சுப்புரட்சி காலத்தில்கைதிகளை இட்டுச் சென்ற திறந்த மொட்டைவண்டி, முற்காலத் தண்டணைக்கருவி வகை.
Tumour n. கழலை, கட்டி, பரு, வீக்கம்.
ADVERTISEMENTS
Tumular, tumularyபுதைமேடு சார்ந்த, புதைகுழி மேடான.
Tumulose, tumularyபுதைமேடு சார்ந்த, புதைகுழி மேடான.
Tumultuarya. கட்டுப்பாடற்ற, அமளிகுமளிப்பட்ட, ஒழுங்கு குலைவான, கந்தறுகோலமான, அங்குமிங்குமாக, அள்ளித் தௌதத்தாற்போன்ற, உணர்ச்சி வயப்பட்ட, குழப்பக் கூக்குரலார்ந்த.
ADVERTISEMENTS
Tunern. சுதி அமைப்பவர், கருவி ஒத்தியைவிப்பவர்,இசை அமைப்பாளர், இசை பாடுபவர், இசைப்பேழையில் சுதிலய ஏற்ற இறக்க அமைவுக்கருவியைச் சீரமைவு செய்பவர், (இழி) பாடுந் திரைப்படம், இசை நிரம்பிய திரைப்படம்.
Tuning-forkn. இசைக்கவடு, ஈரலகு வில்லமைவுடைய நிலையான சுர அதிர்வு அமைவு வாய்ந்த இசை ஒலிக்கருவி.
Tuning-hammern. இசைப்பேழை ஆணி முறுக்கு கருவி.
ADVERTISEMENTS
Turacinn. ஆப்பிரிக்க பறவைகளின் இறகுகளிலுள்ள கரைமச் செவ்வண்ணப்பொருள்.
ADVERTISEMENTS