தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tubulara. குழாய் வடிவான, குழாயினை உடைய, குழாயடினுள்ளான, குழாய்களின் அடங்கிய, குழாய்கள் வழிச் செயலாற்றுகிற, மூச்சுவிடும் வகையில் பொள்ளொலியுடைய, பொள்ளற் குழாய் வழி காற்றுச் செல்லும் வழி காற்றுச் செல்லும் போது உண்டாகும் ஒலி செய்கிற.
Tubulilflorala. கிளைமலர்கள் குழல்வடிவாகக் கொண்ட,
Tucker, n,.உள்மடிப்பு, கழுத்து விசிறிமடி.
ADVERTISEMENTS
Tudorn. டியூடர் மரபு, இங்கிலாந்தில் (14க்ஷ்5603) வரை ஆண்ட மன்னர் மரபு, (பெயரடை) டியூடர் மரபு சார்ந்த.
Tuftern. மானைப் பிதிவிடத்திலிருந்து கலைக்கப் பயன்படும் வேட்டை நாய்.
Tuggern. வலிந்திழுப்பவர்.
ADVERTISEMENTS
Tuition centreதனிப்பயிற்சி நிலையம்
Tulip-rootn. புல்லரிசிப் பயிர்நோய் வகை, புல்லரிசிப் பயிர்த் தண்டுவீக்கம்.,
Tulwarn. வாள், கொடுவாள்.
ADVERTISEMENTS
Tumblern. உருளுபவர், உருள் குவளை, டம்ளர், தலைகீழாக்குபவர், கழைக் கூத்தாட்டுச் செய்பவர், கரணமிடும் புறா வகை, மறியுருட்பொம்மை, குடிநீர்க் குவளை, துப்பாக்கிப் பொறிப்பகுதி.
ADVERTISEMENTS