தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tweezerv. சிமிட்டாவின் இடுக்கிமுள்ளால் பற்றிப் பிடுங்கு.
Tweezersn. pl. இடுக்கிமுள், பற்றிடுக்கிப்பொறி.
Twentyfour,moஇருபத்து நான்கன் மடி, இருபத்து நான்காக மடிக்கப்பட்ட தாள், இருபத்து நான்கன் மடிச்சுவடி.
ADVERTISEMENTS
Twerpn. (இழி) கயவன், கீழ்மகன்.
Twice-borna. இருபிறப்புடைய, (இறை) ஆன்மிகப்புத்துயிர்ப் பெழுச்சியுற்ற, இந்திய வழக்கில் இருபிறப்பாளரான.
Twicern. அச்சுக்கோப்பவராகவும் இருக்கும் அச்சகப்பொறி இயக்குநர், இரு முறையர், ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக இருமுறை திருக்கோயிலுக்குச் செல்பவர்.
ADVERTISEMENTS
Twiforkeda. இரு கவருடைய.
Twiformeda. இரு வடிவங்களையுடைய.
Twinbirthn. இரட்டையர் பிறப்பு, இரட்டைப் பிறப்பு இரட்டையர், இரட்டை.
ADVERTISEMENTS
Twin-borna. இரட்டையாகப் பிறந்த, இரட்டைணராகப் பிறந்த.
ADVERTISEMENTS