தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unpresuminga. தகாத் துணிவற்ற, அமைவடக்குமுடைய.
Unpresumptuousa. தன்முனைப்பற்ற, தகா உரிமை எடுத்துக்கொள்ளாத.
Unpretendinga. பாசாங்கு செய்யாத.
ADVERTISEMENTS
Unpretentiousa. போலிப் பெருமையற்ற.
Unprincipleda. கோட்பாடில்லாத, ஒழுக்க நெறிப்படாத.
Unprivilegeda. உயர்சிறப்புரிமையற்ற, சமுதாயத் தனி நல உரிமை வாய்ப்புக்கள் அற்ற.
ADVERTISEMENTS
Unproclaimeda. விளம்பரப்படுத்தப்பட்டிராத, சாற்றப்பட்டிராத.
Unprocurablea. முயன்று பெற முடியாத, தேடிக்கொண்டுவரமுடியாத.
Unproduceda. ஆக்கப்படாத, படைத்து இயற்றப்படாத.
ADVERTISEMENTS
Unproductivea. ஆக்கவளமற்ற.
ADVERTISEMENTS