தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unordaineda. சமயப்பணியில் அமர்த்தப்பெறாத, விதிக்கப்பட்டிராத.
Unorganizeda. ஒழுங்கமைதியற்ற.
Unparalleleda. ஈடு இணையற்ற, நிகரற்ற, தனிச்சிறப்பு வாய்ந்த.
ADVERTISEMENTS
Unpardonablea. மன்னிக்க முடியாத.
Unparliamentarya. அவைபடு கிளவியல்லாத, அவையல் கிளவியான, மாமன்றப் பண்பிற்கு ஒவ்வாத.
Unpatriotica. தாய்நாட்டுப் பற்றற்ற, தேசப் பற்றில்லாத.
ADVERTISEMENTS
Unpatronizeda. மேலாதரவு பெறாத.
Unpatterneda. முன்மாதிரி பின்பற்றாத.
Unperturbeda. மனக்கலக்கம் உறாத.
ADVERTISEMENTS
Unpopulara. மக்கட் பொதுப் பாராட்டிற்குரியதாயிராத, பொதுமக்களால் விரும்பப்படாத.
ADVERTISEMENTS