தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unlernv. நினைவிலிருந்து அகற்று.
Unlettereda. புளிக்க வைக்கப்பெறாத, புரையூட்டுப் பொருள் கொண்டிராத, பதப்படாத.
Unlimberv. ஒருங்கிய நிலைப்படுத்தி வை.
ADVERTISEMENTS
Unloadern. பாரம் இறக்குபவர்.
Unlooked, unlooked-fora. எதிர்பாராத.
Unmannerlya. பண்பற்ற, நடைகெட்ட, முரட்டுத்தனமான.
ADVERTISEMENTS
Unmanufactureda. செய்பொருள் வகையில் ஆக்கப்படாத, மூலப்பொருள் நிலையிலுள்ள, செயலாக்கம் பெறாத.
Unmarketablea. வாணிகத்தளத் தகுதியற்ற, விலைப்படுத்தமுடியாத, விற்பனையாகாத, வாணிகத்துக்கு ஒவ்வாத, சந்தைக்கு அனுப்பத்தகாத.
Unmarriageablea. திருமணஞ்செய்துகொள்ளத் தகுதியற்ற.
ADVERTISEMENTS
Unmarrieda. திருமணமாகாத.
ADVERTISEMENTS