தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unipolarityn. ஒருபுற முனைப்புடைமை.
Uniradiate, uniradiateda. (உயி.) கதிர்வட்டுயிர்கள் வகையில் ஒரே கதிர்க்கூம்பினைக் கொண்ட.
Uniserial, uniseriatea. ஒரே வரிசைப்பட்ட, ஒருவரிசையில் அடுக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Unitarian n. தனியொருமைக்கோட்பாட்டாளர், கிறித்தவ சமயத்துறையில் இறை மூவொருமை மறுத்துத் தனியொருமையை வலியுறுத்தும் தனித் திருச்சபை உறுப்பினர்.
Unitarian n. தனியொருமைவாதி, அரசியல்துறையில் ஒரு தனிமை அரசுக்கோட்பாட்டை ஆதரிப்பவர், மைய வலிமைக்கோட்பாட்டாளர், கூட்டரசில் மைய ஆட்சி வலிமையினை ஆதரிப்பவர், (பெ.) ஒருதனியான, ஒருமைப்பட்ட, ஒருநிலை உடைய, (கண.) ஒன்றலகு வாயிலான.
Unitarianismn. இறை வகையில் தனி ஒருமைக் கோட்பாடு.
ADVERTISEMENTS
Unitarya. அலகு சார்ந்த, அலகுகள் பற்றிய, தனி முழுமையான, தனியொன்றான, ஒற்றுமை வாய்ந்த, ஒருசீர்மை கொண்ட, முழுமையான, பின்னப்படாத, ஒன்றன் அடிப்படையான, (கண.) ஒன்றுடான, ஒன்றை ஊடலாகக் கொண்டு கணிக்கப்படுகிற.
Univalvulara. ஒற்றைச் சிப்பினையுடைய.
Univarianta. ஒரு சிறுபுடைய இயக்கத் தன்னாண்மையே உடைய.
ADVERTISEMENTS
Universaln. (மெய்.) அகல் பொதுவிரி, இயல்பாகப் பல பொருள்களுக்கும உரித்தாகக் கொள்ளத்தக்க பொது மூல அடிப்படைக்கருத்துப்படிவம், (அள.) முழுவிரி வாசகம், கருத்து முழுவதன் பயன்மானத்தையும் விடாது சுட்டும் முழுநிறைகூற்று வாசகம், (பெ.) இயற்கை முழுதளாவிய, இயல் உலகளாவிய, முழு மொத்த விரிவுடைய, உலக முழுதளாவிய, இன முழுதளாவிய, முழுநிறை பொருளகற்சிவாய்ந்த, எல்லாவற்றையும் உள்ளடக்கிய, எங்கும் உள்ள, உலக முழுதேற்புடைய, எங்கும் நடைபெறுகிற, எல்லாராலும் செய்யப்படுகிற, எல்லாக் காலத்திற்கும் உரிய, எல்லாவற்றிற்கும் பொருந்துகிற.
ADVERTISEMENTS