தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Universalism | n. மா மன்னுய்திக் கோட்பாடு, மனித இன முழுமைக்கும் மீட்புக் கிடைக்கும் என்ற கிறித்தவ சமயப் பிரிவினரின் கோட்பாடு. | |
Universalist | a. மா மன்னுய்தியர், மனித இனம் முழுமைக்கும் மீட்புக் கிடைக்கும் என்ற கோட்பாடுடைய கிறித்தவ சமயப்பிரிவின் உறுப்பினர். | |
Universality | n. வரைவின்மை அகண்ட தன்மை, முழுநிறைவகற்சி, எங்குமுண்மை, நிலை மெய்ம்மை, என்றுமாறுமெய்ம்மை, (கண.) பொருள் முழுதகற்சிச் சுட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Universalize | v. முழுதகல் விரிவுபடுத்து, பன்முக அகற்சிப்படுத்து, இயலுலகளாவுவி, உலகளாவுவி, இனமளாவுவி, முழுநிலை நிலவரப் பண்பாக்கு, (அள.) இனச்சுட்டு முழுதளாவுவி, பொருள்சுட்டு முழுவிரிவளாவுவி. | |
Universe | n. இயலுலகு, பிரபஞ்சம், படைப்பு முழுமை, உலக முழுமை, மனித இன முழுமை, (அள.) சுட்டு முழுமை, குறிப்பிட்ட இனப்பரப்பு முழுமைத் தொகுதி. | |
Universitarian | n. பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர், (பெ.) பல்கலைக்கழகஞ் சார்ந்த, பல்கலைக்கழகத்திற்குரிய, பல்கலைக்கழகத் தனியுரிமையான. | |
ADVERTISEMENTS
| ||
University | n. பல்கலைக்கழகம், பல்கலைக்கழக உறுப்பினர் தொகுதி, பல்கலைக்கழக ஆட்சிக்குழு. | |
Universology | n. படைப்பாய்வு நுல், மன்னல ஆய்வு நுல். | |
Unlearned | a. கல்லாத, கற்றறிந்தவராயிராத. | |
ADVERTISEMENTS
| ||
Unlearned(2), unlearnt | a. போதனை பெற்றிராத, கற்றுக்கொடுக்கப் பட்டிராத, கற்றுணரப்டாத, கேள்வியால் தெரிய வரப்பெறாத, பயிற்றுவிக்கப்பட்டு வாராத, இயல்வரவான. |