தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Uninforminga. அறிவுரை தாராத, தகவல் கூறாத, புறங்கூறாத, காட்டிக்கொடுக்காத.
Uninjureda. தீங்குறாத, கெடுதலுக்க ஆளாகாத, ஊறுஉறாத.
Uninquiringa. உசாவு மனப்பான்மையற்ற.
ADVERTISEMENTS
Uninscribeda. உள்வரி குறிக்கப்படாத, கல்வெட்டுக் குறிக்கப்பெறாத, அடையாளக்குறிப்பு இடப்படாத, பதிவாளர்க்குப் பங்குவடிவில் கடனாக அளிக்கப்பெறாத.
Uninspireda. எழுச்சியற்ற, அகத்தூண்டுதலற்ற.
Uninspiringa. உணர்ச்சி தூண்டாத, கவர்ச்சியற்ற.
ADVERTISEMENTS
Uninstructeda. கற்பிக்கப்படாத, அறிவுறுத்தப்படாத.
Uninstructivea. புத்தறிவூட்டாத, நல்லறிவு கொளுத்தாத.
Uninsureda. உறுதிப்படுத்தப்படாத, காப்புறுதி செய்யப்படாத.
ADVERTISEMENTS
Unintegrateda. முழுமையாக்கப் பெறாத, உருச்செவ்வியுறுத்தப்படாத.
ADVERTISEMENTS