தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unicornn. வியன்சினைமா, ஒற்றைக்கொம்பன், ஒற்றைக்கொம்புகொண்ட குதிரைவடிவக் கற்பனை விலங்கு.
Unicorn-fish, unicorn-whalen. ஒண்சினைத் திமி, ஒற்றைத் தந்தமுடைய வடதுருவத் திமிங்கிலம்.
Unicornousa. ஒற்றைக் கொம்புடைய.
ADVERTISEMENTS
Unicron-shelln. செதிள்முள் நத்தை,ஒட்டு விளிம்பில் முள்ளுடைய நத்தை வகை.
Unifiern. ஒன்றுபடுத்துபவர், ஒன்றுபடுத்துவது.
Uniflorousa. ஒற்றை மலர் கொண்ட.
ADVERTISEMENTS
Uniformn. சீருடை, பணித்துறைக் கட்டளையிடுப்பு, (பெ.) ஒருசீரான,வடிவொத்த, அமைப்பொத்த, மாறாநிலையுடைய, வேறுபாடற்ற, ஒரேமாதிரியான, (வினை.) சீருடையாக்கு, சீருடை அணிவி.
Uniformசீருடை
Uniformityn. ஒருருப்படுத்துதல்.
ADVERTISEMENTS
Unigenituren. ஒற்றைப் பிறப்பு, ஓர் ஈற்றில் ஒற்றையாகப் பிறத்தல்.
ADVERTISEMENTS