தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unforgivablea. மன்னிக்க முடியாத.
Unfortunaten. அவப்பட்டவர், நலங்கெட்டவர், துரதிட்டம் பிடித்தவர், (பெ.) அவப்பட்ட, ஆகூழில்லாத.
Unfructuousa. காய்கனி வளமற்ற, பயன் விளையாத, பயன்வளமற்ற.
ADVERTISEMENTS
Unfruitfula. காய்கனிவளம் தாராத, குழந்தை ஈனாத, பயனற்ற, செழிப்பற்ற, வறண்ட, ஆக்கவளமற்ற, ஊதியம் அளிக்காத, ஆதாயந்தாராத.
Unfurlv. கப்பல் பாயினை அவிழ்த்துவிரி, கொடியை அகலப்பறக்கவிட, சுருள் விரிவுறுத்து, சுருள் பிரிவுறு, பரவிச் செல், பரவு.
Unfurnisheda. வழங்கப்பெறாத, துணைக்கல இணைப்பு வசதி செய்யப்படாத.
ADVERTISEMENTS
Ungenerousa. பெருந்தன்மையற்ற, குறுகிய நோக்குடைய.
Ungracefula. இயல்நயமற்ற.
Ungraciousa. இரக்கமற்ற.
ADVERTISEMENTS
Ungrammatic, ungrammaticala. இலக்கண விதிகளுக்கு மாறான.
ADVERTISEMENTS