தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ungratefula. நன்றி கெட்ட.
Unguardeda. காப்பாற்ற, முன்பின் பாராத, சிந்தித்துச் செயலாற்றாத, கருத்தற்ற.
Unguardedlyadv. நா காவாமல் சிந்தித்துப் பாராத நேரத்தில், காப்படக்கம் இல்லாமல்.
ADVERTISEMENTS
Unguiculara. நகமுடைய, உகிர்வாய்ந்த.
Unguiferousa. உகிர்கொண்ட, உகிர்தாங்கிய.
Unguiforma. உகிர்வடிவான.
ADVERTISEMENTS
Unguligradea. குளம்பு மீதாக நடக்கிற.
Unhampereda. தடைப்படாத, (வினையடை.) தடைப்படுத்தப்படாமல்.
Unhearda. கேட்டறியாத, வழக்கு வகையில் கேள்விமுறை வழங்கப்பெறாத.
ADVERTISEMENTS
Unhearseda. பாடையற்ற.
ADVERTISEMENTS