தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unexpireda. காலாவதியாகாத, குத்தகை முதலியவற்றின் வகையில் இன்னும் நடப்பில் இருக்கிற, இறவாத, அணைந்து போகாத.
Unexploreda. புதிதாய்ந்து காணப்பாடாத, புத்தாய்வாக நாடப்பெறாத.
Unexpresseda. கூறப்படாத, வௌதப்படத் தெரிவிக்கப் படாத, வௌதப்படத் தோற்றாத, மறைவான, உள்ளடக்கமான, தொக்கு நிற்கிற.
ADVERTISEMENTS
Unfaira. நேர்மையற்ற, இரண்டகமான, உள்ளொன்று புறமொன்றான, ஓரகமான.
Unfamiliara. பழக்கப்பட்டதாய்இராத, முன்பின் அறியப்படாத.
Unfavourablea. சார்பாயிராத, சாதகமல்லாத.
ADVERTISEMENTS
Unfettereda. விலங்கு அகற்றப்பட்ட, தளை நீக்கப்பட்ட.
Unfordablea. ஆறு வகையில் கடக்க முடியாத, கடக்கும் இடம் இல்லாத, ஆழம்மிக்க.
Unforeseeablea. எதிர்பார்க்க முடியாத.
ADVERTISEMENTS
Unforgettablea. மறக்கமுயடித, நினைவில் நீடித்துத் தங்குகிற.
ADVERTISEMENTS