தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Undiscerniblea. நுணுகிக் காணமுடியாத.
Undiscoverablea. கண்டுபிடிக்கப்பட முடியாத, வௌதப்படுத்திக் காண முடியாத.
Undiscovereda. கண்டுபிடிக்கப்படாத.
ADVERTISEMENTS
Undistorteda. உருச் சிதைவுறாத, உருக்குலையாத, வானொலி வகையில் ஒலிக்கோளாறுக்கு உள்ளாகாத.
Undistracteda. கலக்கமுறாத, அமைதி குலையாத, ஈடுபாடு குலையாத.
Undistributeda. பகிர்ந்து வழங்கப்படாத, பரப்பீடு செய்யப்படாத, பரவலாகக் காணப்படாத, பரவலாக்கப் பெறாத, பரந்து காட்டாத, சொல் வகையில் பொருளெல்லை பரந்து சென்று குறிக்காத.
ADVERTISEMENTS
Undisturbeda. உலையாத, குலையாத, குலைவுறுத்தப்பெறாத, அலைக்கப்பெறாத, நிறையமைதி வாய்ந்த, அமைதிகுலைவற்ற.
Undoern. அழிப்பவர், ஒழிப்பவர், குலைப்பவர்.
Undrainablea. வடிக்க முடியாத, வடிகாற்படுத்த முடியாத, வடிகாலிட்டு வடியவிடப்பட்ட முடியாத, வடிகாற்படுத்திச்சீர்திருத்தமுடியாத.
ADVERTISEMENTS
Undraineda. வடியவிடப்படாத, வடியவிட்டு அகற்றப்படாத.
ADVERTISEMENTS