தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Underwatern. அடிநில நீர், நில அடியோட்ட நீர், அடியோட்டம், நீர்ப்பரப்பின் கீழ் எதிர் ஒழுக்கு, (பெ.) நீரடியிலுள்ள, நீரில் முழ்கிய, நீர் உண்ணெறி சார்ந்த, கடல் நீரடி நெறிக்குரிய.
Underwearn. உள் அடுப்பு.
Underweightn. பளுக்குறைபாடு, சிறுஎடை.
ADVERTISEMENTS
Underwentv. 'அண்டர்கோ' என்பதன் இறந்த காலம்.
Underwingn. அடியிறகுக் குறியுடைய அந்துப்பூச்சி வகை.
Underwitn. குறையறிவு, அரைகுறை அறிவுத்திறம், நிரம்பாச் சொற்றிறம்.
ADVERTISEMENTS
Underwoodn. தூறு, புதர்க்காடு.
Underwork n. அடிக்கட்டு, கீழ்க்கட்டுமானம், துணைமை நிலை வேலை,கீழ்த்தர வேலை, மறைமுக வேலை, சூழ்ச்சிச் செயல்.
Underwork v. அடிவெட்டுவேலை செய், கீழறுப்புவேலை செய், கீழரித்தழி, கவிழ்ப்புவேலை செய், குறைவேலை செய்.
ADVERTISEMENTS
Underworkeda. குறைவேலை வாங்கப்பட்ட, போதிய வேலை வாங்கப்பெறாத.
ADVERTISEMENTS