தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Undeserving | a. தகுதியில்லாத, தகுதி கெட்ட. | |
Undesirability | n. விரும்பத்தகாநிலை, வேண்டாத்தன்மை. | |
Undesirable | n. விரும்பத்தகாதவர், (பெ.) விரும்பத்தக்கதாயிராத, வெறுப்புத் தருகிற. | |
ADVERTISEMENTS
| ||
Undespairing | a. மனச்சோர்வுபட்டுவிடாத. | |
Undestroyed | a. அழியாத, அழிக்கப்பெறாத. | |
Undeterminable | a. தீர்வு செய்யமுடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Undetermined | a. முடிவு செய்யப்பட்டிராத, மனவுறுதியற்ற. | |
Undeterred | a. தடைப்படாத, தடுக்கப்படாத. | |
Undifferentiated | a. திரித்துணரப்படாத, வேறுபடுத்தப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Undiscerned | a. புலப்படாத, நுணகிக் காணப்படாத. |